Oplus_131072
அவசர சாம்பார் பொடி ரெசிபி :
நாம் வீட்டில் வைத்திருக்கும் பொடிகளை வைத்தே சாம்பார் பொடி தயாரிக்கும் முறை
மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1/4 டீஸ்பூன்
இதில் மிளகாய்த்தூள் தவிர மற்ற எல்லாத்தையும் சேர்த்து கலந்து வெறும் வாணலியில் சூடு காண்பித்து ஆற வைத்து மிளகாய்த்தூளோடு இவைகளை கலக்க மிக்ஸியில் இட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்க அவசர சாம்பார் பொடி ரெடி. டிரைப் பண்ணிப் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ்.




