இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோய்க்கு ஆளாகியுள்ளனர் அவர்கள் காலை நேரத்தில் இதனை செய்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
காலையில் முதலில் சர்க்கரை அளவை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் அதற்கு ஏற்ப கார்போஹைட்ரேட் புரதம் நட்ஸ் ஆகியவற்றை காலை உணவில் சேருங்கள். Glycemic குறைவான உணவுகள் ஸ்டீல் கட் ஓட்ஸ் மாவு சத்து இல்லாத காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும் நார்ச்சத்து அதிகமான காய்கறிகள் பழங்கள் புரதம் அதிகமான முட்டை தயிர் கொழுப்பில்லாத இறைச்சி ஆகியவை காலையில் உணவிற்கு மிகவும் சிறப்பானது அளவாக சாப்பிடுவது கவனத்தில் இருக்கட்டும், அதேபோல் சர்க்கரை நோயாளிகள் சரியான அளவு சரியான நேரத்தில் உணவுகளை மேற்கொள்ளும் பொழுது சர்க்கரை கட்டுக்குள் இருப்பது தெரியவரும், மேலும் காலை நேர உடற்பயிற்சி மற்றும் மாலை நேர உடற்பயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த அமைதி மற்றும் சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைப்பதற்கு பெரிதும் பயன்படும்..!!




