உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற நினைப்பவர்களுக்கும் இது சிறந்த வழிமுறையாக இருக்கும்..
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளினால் நமது உடல் எடை அதிகரித்து வருகிறது, இதனால் உடலில் நோய்வாய் மற்றும் சோர்வு தன்மை ஏற்படுகிறது, உடலில் உள்ள எடையை குறைத்து உடலில் உள்ள கழிவுகளை நிவர்த்தி செய்ய சில வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும், அவற்றில் எலுமிச்சை சாறு, சீரகம், தக்காளி சாறு, நெல்லி சாறு, இஞ்சிச்சாறு, பீட்ரூட் சாறு, இவற்றை சாராக பயன்படுத்தி தினந்தோறும் குடித்து வரும் பொழுது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் குடலில் சேர்க்கும் கழிவுகள் நீங்கி உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மேலும் மருத்துவர்கள் அணுகி அதற்கு ஏற்றார் போல் சாறின் அளவை அருந்த வேண்டும்..!!