ஜிப்மர் டாக்டர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை..!!

ஜிப்மர் டாக்டர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை..!!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டு பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வரும் ரவீந்திரன் தேர்வினால் ஏற்பட்ட மனசோர்வினால், கத்தியால் மார்பில் தனக்கு தானே குத்தியுள்ளார். இதனால், இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (நவ.16) ரவீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read Previous

வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

Read Next

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை..!! மாத சம்பளம் : Rs.37,000/- வரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular