நிறுவனத்தின் பெயர் :
பாரதியார் பல்கலைக்கழகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் : Junior Research Fellow (ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ)
சம்பளம் : மாதம் Rs.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பலைகலைக்கழகத்தில் இருந்து முதல் வகுப்பில் M.Sc. in Environmental Sciences/any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Field Assistant (கள உதவியாளர்)
சம்பளம்: மாதம் Rs.22,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: முதல் வகுப்பில் B.Sc. in Environmental Sciences / any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளின் தேவையான அனைத்து விவரங்களுடன் JRF/FIELD ASSISTANT-DST SERB Project என குறிக்கப்பட்ட பாடத்துடன் தங்கள் CVயை arulpragasan@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.11.2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting மற்றும் Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு:




