தமிழ்நாடு தலைமை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு..!! Interview அடிப்படையில் பணி நியமனம்..!!

தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) சார்பில் தமிழ்நாடு தலைமை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே கீழே பகிரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலகம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவக வளாகம்

தென்காசி மாவட்டம் – 627811

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/01/2025

Shortlisting

Interview அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2025/01/2025010357.pdf

Read Previous

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG குழந்தை உயிரிழப்பு..!! விக்கிரவாண்டியில் பரபரப்பு..!!

Read Next

முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?.. துப்பறியும் எழுத்தாளர் இராஜேஸ்குமார் கூறியதை கேளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular