உங்கள் தாம்பத்திய உறவை மேம்படுத்த சில வகையான உணவுகளை நீங்கள் உண்ணும் பொழுது உங்களுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்…
திருமணமான தம்பதியர்களின் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்…
தாம்பத்திய வாழ்வை மேலும் மேம்படுத்த வால்நட் தினந்தோறும் சாப்பிடலாம், தாம்பத்திய உறவில் ஈடுபாடு அதிகரிக்க ஸ்ட்ராபெரி சாப்பிடலாம், வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் தாம்பத்திய உறவின் மீது நாட்டம் அதிகரிக்கும், மேலும் அத்தி பழம் சாப்பிடுவதன் மூலம் தாம்பத்தியத்திற்கான நாட்டமும் ஆசையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் இதன் மூலம் தாம்பத்திய பந்தம் இனிமையாக இருக்கும், அதேபோல் தாம்பத்திய பந்தம் இனிமையாக அமைய அவகோடா சாப்பிடலாம், தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலமும் தாம்பத்திய பந்தத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும் மேலும் பாதாமை ஊறவைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் தாம்பத்திய நாட்டமும் உணர்வுகளும் அதிகரிக்கும், இதேபோல் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் தாம்பத்திய சிந்தனைகள் ஏற்படும் மேலும் முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் தாம்பத்தியத்தில் அதிக அளவு நாட்டமும் ஆசையும் அதிகரித்துக் கொண்டிருக்கும்..!!




