தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறைகளை மேற்கொள்ளுங்கள்..!!

கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் சிறந்த பதிவாக இவை அமையும்..

தாய்ப்பால் சுரக்க பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், தாய்ப்பால் உண்டாக ஆழம் விழுது இலை பாலில் காய்ச்சி உண்டால் தாய்ப்பால் உண்டாகும், தாய்ப்பால் பெருக ஆமணக்கு இலையை சிற்றாமணக்கு எண்ணெய் தடவி தனலில் வாட்டி மார்பில் கட்டினால் தாய்ப்பால் பெருகும், தாய்ப்பால் சுரக்க சதகுப்பை கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும், தாய்ப்பால் பெருக அதிமதுரம் பொடி சர்க்கரை கலந்து பாலுடன் குடித்தால் தாய்ப்பால் பெருகும் தாய்ப்பால் பெருகுவதற்கு காட்டமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்து கட்டி வந்தால் தாய்ப்பால் பெருகும், அதே போல் பேரிச்சம் பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும் மகப்பேறு பின்னும் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு நன்கு தாய்ப்பால் கிடைக்கும் கல்யாணம் முருங்கை இலையும் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம், வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி ஸ்ரீ சக்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும் தாய்ப்பால் அதிகரிக்க அம்மன் பச்சரிசி இலையை பாலில் கலந்து குடிக்க தாய்ப்பால் அதிகரிக்கும் முருங்கை இலையை சாப்பிட பால் சுரக்கும் அகத்தி இலையை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்..!!

Read Previous

தலை முடி வளர தலை முடி பிரச்சனைகள் நிவர்த்தியாக இதனை செய்தால் போதும்..!!

Read Next

வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்கள் சரியாக வாயில் ஏற்படும் ரணம் சரியாக இந்த விதிமுறைகளை கையாளுவோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular