திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ம.பி: சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள தன்பாலின திருமணம் கவனத்தை ஈர்த்துள்ளது. மௌசாஹானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராந்தி (21) என்ற பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி ராய்க்வார் (24) என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது, அந்த தம்பதி தாலுகா அலுவலகத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Read Previous

நல்ல வாய்ப்பு.. பேங்க் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு 14.68 லட்சம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

விமான விபத்து.. மன்னிப்பு கேட்ட டாடா குழுமத் தலைவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular