தேசிய புலனாய்வு முகமையில்(NIA) வேலைவாய்ப்பு..!! 52 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆனது உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: NIA
பணி: உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: உதவி சப்- இன்ஸ்பெக்டர் -38, தலைமை கான்ஸ்டபிள்- 14.
கல்வித் தகுதி: உதவி சப்- இன்ஸ்பெக்டர் – டிகிரி, தலைமை கான்ஸ்டபிள்- +2 தேர்ச்சி
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ தளத்தை பார்க்கவும்.
சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.92,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://nia.gov.in/

Read Previous

அசாமில் கடும் வெள்ளம்..!! பொதுமக்கள் கடும் பாதிப்பு..!! மீட்புப் பணி தீவிரம்..!!

Read Next

கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular