நம் தினமும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது…
ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதன் மூலம் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது, செர்ரீஸ் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நரம்புகளை அமைதி படுத்த முடியும், அண்ணாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியை குணப்படுத்த முடியும், தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் எடையை குறைக்க முடியும், ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க முடியும், வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆற்றலை அதிகரிக்க கூடிய தன்மை உண்டு, அதேபோல் திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்த நாளங்கள் அமைதியாக வைத்திருக்க முடியும் மேலும் ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கும், ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவதன் மூலம் இதயத்தை வலுப்படுத்த முடியும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் சரும மற்றும் கண் பார்வை பாதுகாக்கப்படும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவுகளில் நெல்லிக்காய் கொய்யா, தக்காளி குடைமிளகாய் கீரைகள், திராட்சை பாதாம், பிஸ்தா, முந்திரி மீன் மற்றும் மாம்பழம் பப்பாளி சர்க்கரைவள்ளி கிழங்கு பனங்கிழங்கு திணை கம்பு சோளம் கேழ்வரகு இஞ்சி பூண்டு உள்ளது, வாரத்திற்கு ஒரு முறை இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடல் ஆரோக்கியமாகவும் புற்றுணர்வாகவும் காட்சியளிக்கும்..!!




