
படித்ததில் பிடித்தது: சிலரின் வரவு நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்..!!
Life முழுக்க rejectionஅ மட்டுமே face பண்ணிக்கிட்டு இருக்கிற ஒருத்தன் கையைப் பிடிச்சி எல்லாம் சரி ஆகும். நான் இருக்கன் என்கிற ஒரு நம்பிக்கைய கொடுத்துப் பாருங்களன்.
இத்தனை கால காயங்களை மறந்து புது மனுசனா தன்னைத்தானே அவன் மாற்றிப்பான். அவனுக்கான பெரிய ஆறுதலா ஏன் அவனுக்கு கிடைச்ச பொக்கிஷமா உங்கள கண்டிப்பா ஒருநாள் கொண்டாடுவான்.
பட்டுப்போன மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பட்சிகளுக்கே தெரியும். அந்த மரம் தம்மை எவ்நிலையிலும் தாங்கிக்கொள்ளும் என்பது.
அதுபோலவே சிலரின் வரவு நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்…!