• September 12, 2024

படுக்கையறையில் மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்..!!

பொதுவாக படுக்கையில் ஆண்கள்தான் சிலதவறுகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது தவறானது ஏனெனென்றால் பெண்களும் கலவியில் ஈடுபடும்போது சில தவறுகளை செய்கிறார்கள்.

கலவி என்பது இரு பாலினத்திரிடையே ஏற்படும் இயல்பான உணர்வு என்பதை இங்கு இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாலியல் என்ற சொல் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் மக்கள் சரியான அறிவு மற்றும் அதைப் பற்றிய தகவல்களைக் தெரிந்திருக்கவில்லை. படுக்கைஅறையில் சிறந்த பாலியல் வித்தைகளை பெற ஒருவர் நெருங்கிய உறவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தாம்பத்தியத்தின் போது பெண்கள் அழுவது ஏன்னென்றால் உடலுறவின் போது அவர்கள் வழியாகப் பாயும் உணர்வுகளின் அறிவியினால் அழத் தொடங்குகிறார்கள்.

அந்த தருணத்தை கெடுப்பதால் ஆண்கள் இதனை விரும்புவதில்லை. இதில் பெண்கள் அழுவதால் ஆண்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்ற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் ஆண்களின் திசை கலவியிலிருந்து பெண்களின் அழுகையை நிறுத்துவதற்கு மாறுகிறது.

கலவிக்கு பின் ஆண்களுக்கு நிச்சயமாக தூக்கம் வரும். அது இயல்பு தான். இது ஒரு சரியான தூக்கத்திற்கான தடையற்ற கலவையாகும். இதனால் ஆண்கள் தூங்குவதைக் குற்றம் சொல்லக்கூடாது. ஆண்கள் உடலுறவுக்குப் பிறகு தூங்குவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அது அவர்கள் மறுக்கப்படுகிறார்கள் என்று அவர்களின் மனதில் ஒரு உணர்வைத் தூண்டுகிறது. இதனால் அந்த நேரத்தில் அவர்களிடம் கத்த வேண்டாம்.

பொதுவாக உச்சக்கட்டம் அடைவது போல் நடிப்பது பெண்கள் தங்கள் துணையை சந்தோசபடுத்துவதற்கு செய்யு ஒரு மோசமான செயல் ஆகும். பெண்கள் பொய்யாக உச்சக்கட்டத்தை அடைந்தை தனது துணை அறிந்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார். ஒருவேலை துணையை நம்ப வைத்துவிட்டால் பெண்கள் ஒருபோதும் உச்சக்கட்டத்தை பெற முடியாது. இரண்டுமே அவர்களுக்கு பாதகமானவைதான்.

உடலுறவின் போது கணவன் மீது மனைவி மேலே இருக்கும்போது ஆண்களின் கழுத்தைப் பிடிக்கிறார்கள். ஏன் அப்படி இதனை செய்கிறார்கள் என்பது மனைவிக்கே தெரியாது. கழுத்தில் வைக்கிறதற்கு பதிலாக கைகளை வேறுஇடத்தில வைக்கலாம். உதாரணமாக நீங்கள் அவரது தோளில் அல்லது அவரது தலைக்கு அருகில் வைக்கலாம். நீங்கள் அவர்களை கஷ்டப்படுத்துவதற்கு போல் செய்யவேண்டிய அவசியமில்லை.

Read Previous

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு..!! மாத ஊதியம்: ரூ.20,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Read Next

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular