தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலரும் பயனடைந்து வருகின்றனர்..
பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதன்படி நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2ம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, ஏழை நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்காக ஒரு கோடிகள் வீடு என்ற பட்சத்தில் 10 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது மேலும் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று இதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் அல்லது இ- சேவசை மையத்தில் தெரிந்து கொள்ளலாம்..!!