பெரும் சோகம்..!! பாடம் நடத்தும்போது ஏற்பட்ட மாரடைப்பால் ஆசிரியர் பலி..!!

பெரும் சோகம்..!! பாடம் நடத்தும்போது ஏற்பட்ட மாரடைப்பால் ஆசிரியர் பலி..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சுண்டப்பூர் மலைக்கிராம பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49). இவர், மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையறிந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பால் ஆசிரியர் இறந்தது தெரியவந்துள்ளது.

Read Previous

முதல் உலக அழகி பட்டம் வென்றவர் மரணம்..!!

Read Next

சமைத்த உணவில் உப்பு அதிகமாயிடுச்சா?.. கவலை வேண்டாம்..!! உப்பை சரி செய்ய உபயோகமான டிப்ஸ்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular