போக்குவரத்து கழகத்தில் வேலை..!! உடனே அப்ளை செய்யுங்கள்..!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சென்னை மதுரை கும்பகோணம் ஆகிய மண்டலங்களில் உள்ள 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான முழு விவரங்களையும் இங்கு காண்போம்.

பொறியியல் பட்டதாரி பயிற்சி

காலியிடங்களில் எண்ணிக்கை- 85

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை- காலி பணியிடங்கள் 20

கும்பகோணம்- காலி பணியிடங்கள் 35

பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை- 30

கல்வி தகுதி- Mechanical Engineering / Automobile Engineering / Civil Engineering / Electrical and Electronics Engineering  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை ரூ.9000

பட்ட பயிற்சி மெத்த மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 303

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை -காலி பணியிடங்கள் 51.

கும்பகோணம் -காலி பணியிடங்கள் 62

பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை -காலி பணியிடங்கள் 190

கல்வி தகுதி- Mechanical Engineering / Automobile Engineering / Civil Engineering / Electrical and Electronics Engineering. டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை- ரூ8000 .

பட்டதாரி பயிற்சி மொத்த கால இடங்கள் எண்ணிக்கை 300

கல்வி தகுதி -B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM  படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை- ரூ.9000

பயிற்சி கால அளவு -ஒரு வருடம்

விண்ணப்பிக்கும் வரை -இந்த பயணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.govt.in  என்ற  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை டிகிரி டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read Previous

நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன் அடுத்த படம் பூஜை தொடக்கம்..!!

Read Next

கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட இளைஞர்கள் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular