போதையில் லாரியை கவிழ்த்த ஓட்டுநர்..!! அடி வெளுத்த ஓனர்..!!

நாமக்கலில் மதுபோதையில் லாரியை ஓட்டிச் சென்று பள்ளத்தில் கவிழ்த்த ஓட்டுநரை, லாரியின் உரிமையாளர் சரமாரியாக தாக்கியுள்ளார். பேளுக்குறிச்சி அடுத்த வெள்ளாளப்பட்டி பிரிவு பகுதியில் தேங்காய் லோடு ஏற்ற சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அஜித்குமார் என்பவர் உயிர் தப்பினார். இதனையறிந்து அங்கு விரைந்த லாரியின் உரிமையாளர், “போதையில் லாரியை ஏன் எடுத்தாய்?” என கேட்டு அஜித்குமாரை தாக்கினார்.

Read Previous

பள்ளி மாணவருடன் உறவு..!! குழந்தை பெற்றெடுத்த டீச்சர்..!!

Read Next

SBI PO வேலைவாய்ப்பு..!! 540+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular