SBI PO வேலைவாய்ப்பு..!! 540+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

SBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Probationary Officer பணிக்கென காலியாக உள்ள 541 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Probationary Officers பணிக்கென காலியாக உள்ள 541 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Probationary Officers கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Probationary Officers ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

SBI விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC – ரூ.750/-

மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Probationary Officers தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary, Main Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு:

https://sbi.co.in/documents/77530/52947104/1_Detailed_Adv.2025_23.06.2025.pdf/54ca0942-3de1-afc4-45e8-f679fc552e7b?t=1750741324277

Read Previous

போதையில் லாரியை கவிழ்த்த ஓட்டுநர்..!! அடி வெளுத்த ஓனர்..!!

Read Next

சூரி நடிக்கப் போகும் புதிய படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular