மதிய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) மற்றும் அசாம் ரைபில்ஸ் ஆகியவற்றில் 84,106 காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் அறிவித்துள்ளார், இந்த இருபடையிலும் காலி பணியிடங்கள் 84 ஆயிரத்து 106 பணியிடங்கள் இருப்பதால் அதனை நிரப்புவதற்கும்.
கான்ஸ்டபிள், பொதுப்பணி/ரைபில்ஸ் மேன் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் வயது வரம்பு மற்றும் உடல் வரம்பு பற்றி உடல் தகுதி தேர்வு பற்றியும் அறிவிப்பதாக வெளியிட்டனர்..!!