மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலை..!! Degree போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தற்போது மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய துறைமுக சங்கத்தில் (IPA ) காலியாக உள்ள Assistant Director பதவிகள் நிரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Indian Ports Association (IPA)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

Degree in Computer Engineering/Computer Sciences from a recognised University/ Institution (or) Degree in Mathematics/Statistics/Operational Research/Economics with Post Graduate Diploma in Computer Application /Computer Science /Information Technology (or) Degree in Engineering with Post Gradate Diploma in Computer Application /Computer Science/Information Technology

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025

Shortlisting

Online examination

interview

Unreserved (UR) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.400

OBC , EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.300

SC, ST, Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 200

Ex-Servicemen , PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – No fee

மேலும் கூடுதல் தகவல்களுக்கு:

https://chennaiport.gov.in/api/static/default/career/1%20AD%20EDP.pdf

Read Previous

இன்றைய இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மாட்டு வண்டி.. இன்றைய குட்டி கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular