பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ள 17,727 Combined Graduation level examination பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 27ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்டு 11 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் சென்று திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை கணினி வழி தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபரிலும் இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு டிசம்பரிலும் நடைபெறும்.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.