திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 அடிப்படையில் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறையின் பெயர் :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : பல்நோக்கு சுகாதார பணியாளர் (Multi-Purpose Health Worker )
காலிப்பணியிடங்கள் பெயர் : 02
சம்பளம் : Rs.14,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர்
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Program Comm Administrative Assistant (நிரல் நிர்வாக உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.12,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : இளங்கலை கணினி அறிவியல் பட்டம் / கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு, அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : தர மேலாளர் (Quality Manager)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Diploma in Ayush Paramedics with Masters in Hospital Administration Health Management Public Health.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : ஆய்வக நுட்புநர் (Laboratory technician)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Bachelor Degree in Physiotherapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Staff )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : பாதுகாவலர் (Security )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : துப்புரவு உதவியாளர் (Sanitary Attendant )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : OT Assistant (OT உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.11,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் OT Assistant பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்(Multipurpose Hospital Staff )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : இளங்கலை மருத்துவர் படிப்பு MBBS முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Senior Tuberculosis Laboratory Supervisor (மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் )
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.19,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Graduate Diploma in Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Health Visitor (சுகாதார பார்வையாளர்)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.13,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : இளங்கலை அறிவியல் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : ஆய்வக நுட்புநர் (Laboratory technician)
காலிப்பணியிடங்கள் பெயர் : 01
சம்பளம் : Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்சி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலகம்
ரேஸ் கோர்ஸ் ரோடு
ஜமால் முகம்மது கல்லூரி அருகில்
TVS டோல் கேட் அருகில்
திருச்சி – 620020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
அஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 02/12/2024
அஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13/12/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/11/2024112979.pdf