• September 11, 2024

மாதத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?.. எண்ணிக்கை குறைந்தால், பிறகு வாய்ப்பே இல்லையாம்..!!

மனிதனை தவிர மற்ற உ யிரினங்கள் எல்லாமே இ னத்தை பெருக்க மட்டுமே உ றவு கொள்கிறது. மனிதனுக்கு மட்டுமே உ டலுறவு என்பது ம னதோடு தொடர்புடையது என்பதால் காதல், ஆசை எல்லாம் வந்தால் மட்டுமே இருவருக்குள்ளும் இ ன்பம் சாத்தியம்.

முந்தைய காலகட்டத்தில் நாற்பது வயதை தொட்டாலும் கூட கணவன் மனைவி இருவருமே பார்க்கும் போதெல்லாம் பு ணர்ச்சியில் ஈடுபடுபவார்களாம். ஆனால் இந்த காலத்தில் ம ன அழுத்தம், ஆ ர்வமின்மை, சோ ம்பேறித்தனம் என உ றவு கொள்ள சாதகமற்ற சூழல் தான் அதிகரித்து வருவதாக கூறுகிறது சில ஆய்வுகள். இதன் வி ளைவு செயற்கை க ருத்தரித்தல் மை யங்களும் அதிகரித்துவிட்டன. நாட்டுக்கோழிகளாக பிறக்க வேண்டிய மனிதர்கள் ப்ராய்லராகவே பி றந்து வளர்கின்றனர்.

திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலே உ றவு வைத்துக்கொள்வது போர் அடித்து விடும் நிலை தான் இன்றைய நவீன உலகத்தின் நிலைபாடு. ஆனால் உ றவு வைத்து கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் ம னதளவில் பல சாதகமான சூழ்நிலையை தான் வழங்குகிறது. நாளின் தொடக்கத்தில் உ றவு வைத்து கொள்வது உ டலுக்கும் ம னதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரி கேள்விக்கு வருவோமா? மாதத்திற்கு எத்தனை முறை உ றவு கொள்வது நல்லது என்றால் குறைந்த பட்சம் பதினொரு முறை உ றவு கொள்ள வேண்டுமாம். இந்த எண்ணிக்கைக்கு கீழே சென்றால் இருவருக்குள்ளும் ஆரோக்கியமான தா ம்பத்தியம் இல்லை என்பதை குறிக்கிறதாம். அவர்களுக்குள் எப்போதுமே ச ண்டை ச ச்சரவு புகைந்து கொண்டே இருக்குமாம். எண்ணிக்கையை மறந்து விடாதீர்கள், பதினொன்று!

Read Previous

10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular