
முத்தம் கொடுப்பதனால் உடல் புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
ஒருவர் மற்றவருக்கு முத்தம் கொடுப்பதனால் மாரடைப்பிற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், முத்தம் கொடுப்பதால் உமிழ்நீர் சுரப்பி அதிகரிக்கிறது இதனால் பல்துவாரங்கள் மற்றும் பிளாக்குகளை எதிர்த்து போராடுகிறது, முத்தமிடும்போது செரோடோனி மற்றும் ஆக்சிடோஸின் என்ற நல்ல திரவங்கள் உடலில் சுரக்கிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, உங்கள் முகம் மற்றும் உதடுகளுக்கு அதிக ரத்த ஓட்டத்தின் மூலம் கொலாஜான் உற்பத்தியை அதிகரிக்கிறது, இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் சோர்வு தன்மையை நீக்கி மனதை புத்துணர்ச்சியாக வைக்கிறது..!!