முருங்கை மரத்தில் முருங்கை கீரை முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் என இவை எல்லாம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரும்பு சக்தியை தருகிறது..
முருங்கை மரத்தில் உருவாகும் முருங்கை கீரை, முருங்கை காய்,மற்றும் முருங்கைப்பூ இவை அனைத்தும் சமையலுக்கு பெரிதும் பயன்படுகிறது, மேலும் முருங்க இலையை கொண்டு கசாயம் செய்வதும் வழக்கம், முருங்கை க்கீரை காய் மற்றும் பூ சாப்பிடுவதனால் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் என்றும் எளிதில் ஜீரணமாக கூடிய தன்மை இருக்கிறது என்றும் ரத்த ஓட்டத்தை அதிகமாகும் தன்மை முருங்கைக் கீரைக்கு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் ரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்பை சீராக வைப்பது முருங்கைக்கீரை பெரும் பங்கு வகிக்கிறது..!!