சில நாட்களாக வேலை வாய்ப்பு செய்திகள் வெளிவந்த நிலையில் தொடர்ந்து ரூபாய் 47,000 மதியரசு காலி பணியிடங்களை நிரப்புவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்-ல் (HAL) உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது, காலிப்பணியிடங்கள் 166 பணிகள் Technician சம்பள விவரங்கள் ரூ.44,796 முதல் தொடங்குகிறது இந்த பணிக்கான வயதுவரம்பு 38 க்குள் இருக்க வேண்டும், கல்வி தகுதி 10th, 12th, டிப்ளமோ, மற்றும் ITI, எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மட்டும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் 28.08.2024 மேலும் விவரங்களுக்கு https://hal-india.co.in/backend/wp-content/uploads/career/final%20LCA%20 Notification %2014.08.2024-1723616035pdf..!!