வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு..!! சம்பளம்: Rs.1,42,400..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

வருமான வரித்துறை

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: Rs. 44900 முதல் Rs.1,42,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

Masters Degree in Computer Application / Computer Science or Master of Technology (M. Tech.) (with specialization in Computer Application); or Bachelor of Engineering or Bachelor of Technology in Computer Engineering or Computer Science or Computer Technology from a recognised University or equivalent

Master’s Degree or Degree in Engineering with three years of experience in electronic data processing (including computer programming) or Diploma or Post Graduate Diploma in Computer Applications

அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை, டெல்லி, லக்னோ, ஹைதராபாத், கான்பூர், சண்டிகர், கொல்கத்தா,

Income Tax Department சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஆஃப்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Directorate of Income Tax (Systems),

Central Board of Direct Taxes,

Ground Floor, E2, ARA Center, Jhandewalan Ext.,

New Delhi – 110055.

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

மேலும் விவரங்களுக்கு:

https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/126/cbdt-DPA-B-advertisement-on-website-v1.pdf

Read Previous

செம்ம பதிலடி..!! எத்தனுக்கு எத்தன்..!! படித்ததில் மிகவும் ரசித்தது..!!

Read Next

அனைத்து மருத்துவ பயன்களையும் அள்ளித்தரும் புதினா இலை..!! எத்தனை நன்மைகள் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular