வாய்ப்பை நழுவ விடாதீர்..!! தாய் தந்தை இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது இல்லாத போது தான் தெரியும்..!!

*`வாய்ப்பை நழுவ விடாதீர்`*

*இன்றே தாய் தந்தையுடன் உட்காருங்கள் பேசுங்கள்*
*ஏனென்றால்*
*ஒரு நாள் அவர்கள் மௌனமாகி விடுவார்கள்💜*

*அவர்களுக்கான சுதந்திரத்தை தந்து அவர்களின் விருப்பப்படி செலவு செய்து, அவர்களின் விருப்பப்படி வாழவிடுங்கள்*💜

`ஏனென்றால்`

*ஒரு நாள் அனைத்தையும் வாரிசு சொத்தாக உங்களுக்காக அவர்கள் விட்டுச் செல்வார்கள்💜*

*ஐய்யோ பேசாதயேன் திரும்பத் திரும்ப பேசாதீங்க’ என்று பெற்றோரின் மரியாதையை குறைக்காதீர்*💜

`ஏனென்றால்`

*ஒரு நாள் நீங்கள் அவர்களின் குரலை கேட்க துடிப்பீர்கள் ஆனால் பேசுவதற்கு அவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்💜*

*வாயத்தான் கொஞ்சம் கட்டுங்களேன்’ என்று பிறர் முன்னிலையில் அவமதிப்பு செய்யாதீர் அவர்கள் விருப்பப்படி உணவு உண்ண அனுமதியுங்கள்*💜

`ஏனென்றால்`

*உங்களுடன் அவர்கள் இனி இல்லை என்று (மௌத்) ஆகிவிட்டால் நீங்கள் எத்தனை முறை உணவு உண்ண அவர்களை அழைத்தாலும் அவர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை*💜

*முடிந்த வரை அவர்களிடமிருந்து துஆக்களையும் மன்னிப்பையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்*💜

`ஏனென்றால்`

*ஒரு நாள் உங்கள் நினைவுகளாக அவர்கள் மாறிவிடுவார்கள் அப்போது நீங்கள் மன்னிப்பு கேட்பது

Read Previous

படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!! வலி ( சிறுகதை)..!!

Read Next

நானும் சைக்கிளும் ..ஒரு அருமையான சிறுகதை..!! அப்பாவை பற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular