அக்டோபர் 10-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..!!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வரும் 10ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இந்த முகாம் நடைபெறும். எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆட்களை தனியார் நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. கூடுதல் விவரங்களுக்கு 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read Previous

மனித உடலில் உள்ள 99 ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

AUS U19 vs IND U19: இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular