அடிக்கடி பரோட்டா சாப்பிடும் நபரா நீங்கள்..?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

அடிக்கடி பரோட்டா சாப்பிடுவோருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியுமா.. திடுக்கிடும் தகவல்..!!

பிரியாணி ஸ் ய எமோஷன் சார் என்று சிலர் இருந்தாலும். இன்னும் சிலர் பரோட்டா ஸ் ய எமோஷன் சார் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் பரோட்டா என்பது பலருக்கும் பிடித்த ஒரு உணவாகும். அனைவருக்கும் பிடித்த இந்த பரோட்டாவை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் ஏராளம். பொதுவாக சுகர் பேஷண்டுகள் கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு வகையான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பரோட்டாவை விரும்பி பெரியோர்கள் உண்ணுகிறார்கள். மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். எனவே சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்க வேண்டிய ஒரு உணவு பரோட்டா. இதை சாப்பிடுவதால் சுகர் அளவு கூடிவிடும். மற்றும் எளிதாக செரிமானம் அடையாது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவருமே இரவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஆனால் இது செரிக்கும் தன்மை குறைவு. மேலும், அடிக்கடி இந்த பரோட்டாவை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Read Previous

ஆண்களுக்கான பதிவு..!! வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறி போகுமா..??

Read Next

பெண்களுக்கான பதிவு..!! பெண்கள் ப்ரா அணிவது அவசியமா..?? ஆரோக்கியமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular