அடித்தது ஜாக்பாட்..!! 28 பேருக்கு ரூ.60,000 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Driver, Nurse, Radiographer மற்றும் பல பணிக்காக காலியாக இருக்கும் 28 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Driver, Nurse, Radiographer மற்றும் பல பணிகள்-28.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / B.Sc / BDS / Diploma / DMLT / ITI / M.Sc / MA / MBBS / Nursing தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 35 மற்றும் 45.

ஊதிய விவரம்:

ரூ.12,600/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

குட் பேட் அக்லி படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட்..!! ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி..!!

Read Next

கொழுக்கட்டையை இந்த மாவில் செய்திருக்குறீர்களா..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular