இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், அப்படி ஸ்மார்ட் போன் பார்ப்பதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்…
இரண்டு வயதுக்குள் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேர மொபைல் போன் பார்க்கும் குழந்தைகள் தகவல் தொடர்பு மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களில் வளர்ச்சி தாமதங்களை அனுபவிக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது., மேலும் இந்த குழந்தைகள் வளர்ச்சி இல்லாத தகவல் தொடர்பு திறன் 4.78 மடங்கு அதிகமாகவும், வளர்ச்சி அடையாத தனிப்பட்ட மற்றும் சமூக திறன்களை கொண்டிருப்பதற்கு இரண்டு மடங்கு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, இதற்கிடையில் நாலு வயதிற்குள் இந்த தாமதங்கள் மறைந்து விட்டன என்றால் பிரச்சனை இல்லை அதிக நேரம் மொபைல் போன் பார்க்கும் குழந்தைகளை மற்றும் பாதிக்கப்பட்ட முதல் முறை தாய்மார்களின் குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது நாலு சதவீத குழந்தைகள் மட்டும் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் மொபைல் ஃபோன்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதே சமயம் 18 சதவீதம் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவே மொபைல் ஃபோன்களை பார்த்தனர் மேலும் பெரும்பான்மையானவர்கள் இரண்டு நிறத்திற்கு குறைவாக உள்ளனர், மேலும் மொபைல் ஃபோன் பார்ப்பதினால் மூளையின் வளர்ச்சி தரும் குறைபாடு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்..!!




