காத்திருக்கும் எஸ் பி அருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுக்க…!!

திருச்சியில் அரிசி திருட்டு நில அபகரிப்பு மற்றும் திறன் நிதி சுண்டல் கூலிப்படை இணையதளத்தில் மோசடி இவற்றினை செய்து வருபவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி அருண்குமார் தெரிவித்துள்ள நிலையில் தனது whatsapp பக்கத்தில் I am waiting என்ற வார்த்தையை பதிவிறக்கியுள்ளார்..

திருச்சி மாவட்டம் எஸ்பி அருண்குமார் ஒரு whatsapp ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் அதில் ரேஷன் அரிசி திருடுவது நில அபகரிப்பு பணம் கையாளர். திருநெல்வேலி இணையதள கூலிப்படையை இயக்குவது மற்றும் இணையதளத்தில் வாசடி செய்வது போன்ற நிகழ்வுகளை யாராவது செய்து வந்தால் உடனடியாக தகவல் தர விரும்பினால் எனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என கூறியுள்ளார், மேலும் 94874-64651 இந்த எண்ணத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என்றும் வரும் குமார் தெரிவித்துள்ளார், பதிவிட்டுள்ளார், நாம் தமிழர் கட்சியினருக்கும் திருச்சி எஸ் பி அருண்குமாருக்கும் அண்மையில் மோதல் அடித்தது குறிப்பிடத்தக்கது..!!

Read Previous

அதிகமாக மொபைல் போன் பார்க்க குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுருக்கிறது…!!

Read Next

பிள்ளைகளின் வாட்டர் பாட்டிலில் இதை போடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular