அதிமுகவுக்கு குட்பை..!! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்..!!

 

அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசைகளையும் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

Read Next

பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular