அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சுய இன்பம் செய்த டெலிவரி பாய்..!!

பார்சலுடன் வந்த டெலிவரி பாய் தனது அறைக்குள் புகுந்து படுக்கையில் சுய இன்பம் செய்ததாக மூதாட்டி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்பெயினின் கோஸ்டா பிராவா பகுதியில் வசிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் சமூக சேவகியான மூதாட்டியின் வீட்டில் ஜூலை 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் எந்தப் பலனும் இல்லை என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Read Previous

ChatGPT பேச்சைக் கேட்டு டயட்.. ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

Read Next

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலை கரைப்பு..!! வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular