அமெரிக்கா: ஆரோக்கியமாக இருக்க ChatGPT-யிடம் ஆலோசனை கேட்ட 60 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவில் இருந்து உப்பை எவ்வாறு அகற்றுவது என்று பென் என்ற முதியவர் சாட் ஜிபிடியிடம் கேட்டுள்ளார். அதில் வந்த தகவலின் அடிப்படையில் தனது உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியுள்ளார். ஆன்லைனில் சோடியம் புரோமைடை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




