அனைத்து ஆண்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

இவர்களைப் பார்த்தால் பயம்

என்பதை விட

இவர்களுடன் இருந்தால்

எந்த பயமும் இல்லை

என்ற உணர்வும்

இவர்களிடம் எதைச் சொன்னாலும்

பிரச்சினை மட்டுமே வரும்

என்பதை விட

தவறே என்றாலும்

இவர்களிடம் பேசினால்

சரியாகி விடும் என்று

உணர வைப்பதே

உண்மையான ஆண்மை

அப்பாவாக அண்ணாவாக

தம்பியாக நண்பனாக

இந்த அனைத்து உறவுகளின்

உணர்வையும் தரக்கூடிய

கனவர்களாக

எல்லா பாதுகாக்க கூடிய

உறவுகளின் உணர்வுகளையும்

ஒரு சில ஆண்களால் மட்டுமே

ஒருசேர தர முடியும்

 

அப்படி இருந்த

இருக்க கூடிய எல்லா ஆண்களுக்கும்

வாழ்த்துக்கள்..

Read Previous

கனமழை காரணத்தினால் சுவர் இடிந்து தாய், மகள் பலியான சோகம்..!!

Read Next

பணக்காரன் பணக்காரனாவும், ஏழை ஏழையாவுமே ஏன் வாழ்கிறான் தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular