அப்பாவை நினைத்து மேடையில் தேம்பி தேம்பி அழுத விஜய பிரபாகரன்..!!

சென்னை: மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 100ஆவது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் விழா நேற்று (ஆக.8) நடந்தது. அப்போது பேசிய விஜய பிரபாகரன், “கேப்டன் பிரபாகரன் படத்தின் பெயரை தான் எனக்கு அப்பா வைத்தார்” என கண்ணீர் விட்டார். அப்போது, ‘வருங்கால MP’ என ஒரு குரல் வந்தது. உடனே, ‘அதெல்லாம் முக்கியமில்லை. கடைசி வரைக்கும் விஜயகாந்த் பையனாக இருப்பது தான் முக்கியம்” என கதறி அழுதார்.

Read Previous

நற்சிந்தனையுடன்.. இன்றைய ஊக்கமூட்டும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பொறுமையும் சகிப்புத் தன்மையும் யாரிடம் அதிகம் இருக்கிறது ஆண்களிடமா பெண்களிடமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular