இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தியாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அவற்றில் முன்பதிவு செய்யாதவர்களும் இனி ரயில்வே நேரத்தில் புதிய முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது…
இன்று ரயிலில் பயணம் செய்யாதவர்கள் யாரும் இல்லை வெளியில் ஊர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கும் பயணிப்பது ரயிலில் தான், ரயில் பயணம் என்றாலே அது ஒரு அழகிய நினைவு காலம் தான் காடுமலை புதர் குன்று இவை எல்லாவற்றையும் கடந்து ரசித்துக்கொண்டே நினைவுகளை தெரிகிறது அப்படி அவசரத்திற்கு செல்ல முடியாத ரயில் பயணங்கள் இனி இருக்காது என்றும் அறிவித்துள்ளது மத்திய அரசு, ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெத்திகளை குறைத்து கூடுதலாக முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, 2 அல்லது 3 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு என நான்கு பெட்டிகளை இணைப்பதாக தெற்கு ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது, மேலும் இந்த சேவையானது அடுத்த ஆண்டு 2025 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்று தெற்கு ரயில்வே மற்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது..!!




