தமிழ் திரை உலகில் மக்கள் கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்கள் தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களின் பலரும் தனது குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் பட்டியலை பார்க்கும்…
தமிழ் திரையுலகில் கமல் முதல் ஜெயம் ரவி வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களை காண்போம், தமிழ் பிரபலங்கள் தனது விவகாரத்தை சமூக அலுவலகத்தில் பரப்புவது தற்சமயம் அதிகமாகிவிட்டது இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றுவதையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி மற்றும் அவரது இரண்டாவது மனைவி சரிகா மேலும் அவரது மூன்றாவது மனைவி கௌதமி இவர்களை விவாகரத்து செய்துள்ளார், மேலும் ராமராஜன் கௌதமி தங்களது திருமண வாழ்வு கசந்ததால் விவாகரத்து செய்தனர், இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் சீதா இவர்களும் திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தனர், நடிகை ராதிகா இரண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு திருமணங்களும் விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது கணவராக சரத்குமார் அவருடன் இணைந்து வாழ்கிறார், மேலும் சரத்குமார் முதல் திருமணத்தை செய்து அந்த பெண்ணோடு சில காலமே மட்டும் வாழ்ந்து அவரை விவாகரத்து செய்து அவருக்கு பின் ராதிகாவோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரை தொடர்ந்து பிரபுதேவா நயன்தாராவுடன் சிறிது நாட்கள் வாழ்ந்து வந்தால் நயன்தாரா மற்றும் பிரபுதேவா மனங்கள் முடிந்தது காரணமாக இன்று பிரபுதேவா தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார், இவரைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவர்களும் விவாகரத்து செய்து கொண்டனர், மேலும் நடிகரை தனுஷ் ஐஸ்வர்யா அவர்கள் விவாகரத்தை பெற்றுக் கொண்டனர், நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ஜெயம் ரவி அவர் மனைவி ஆர்த்தி விட்டு விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார், சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது, குடும்ப வாழ்வு என்பது அவரவர்கள் மனம் சார்ந்த விஷயம் என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன..!!




