அரசு சாலைகள் ஆணையத்தில் (BRO) புதிய வேலைவாய்ப்பு..!! 460+ காலிப்பணியிடங்கள்..!!

Border Roads Organisation (BRO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Draughtsman, Supervisor (Administration), Turner, Machinist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 466 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Draughtsman, Supervisor (Administration), Turner, Machinist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 466 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 – 27

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 2 முதல் 5 வரையிலான (ரூ.19900/- முதல் ரூ.92300/-) ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Physical Efficiency Test (PET) / Practical Test (Trade Test) மற்றும் Primary Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசி நாள்:

30.12.2024

மேலும் இந்த பணிக்கான மேலும் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://marvels.bro.gov.in/Download/ADVT_No_01-2024.pdf

Read Previous

பழனிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு..!! 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்..!!

Read Next

கொலஸ்ட்ரால் அளவை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular