தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’சின்ன மருமகள்’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. இவர் காதலர் ஆதியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைரலானது. இதுகுறித்து விளக்கமளித்த ஸ்வேதா, “அவன் என கணவர் கிடையாது, காதலரும் கிடையாது. அவன் மீது வழக்குகள் இருக்கிறது. போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அவனை நம்பினேன். உண்மை சுபாவதை அறிந்து பிரிந்துவிட்டேன். இதில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்” என்றார்.




