“ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ‘TET’ தேர்வு கட்டாயம்”..!! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

டெல்லி: ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற TET தேர்வில் தகுதி பெற வேண்டும் எனவும், ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு எழுத விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Read Previous

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்..!! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!!

Read Next

அம்மாவா?.. அப்பாவா?.. வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது யார்?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular