ஆண்களின் விறைப்பு தன்மையை சரி செய்ய உதவும் சின்ன வெங்காயம் மற்றும் அவற்றின் பிற பயன்கள்..!!

ஆண்களின் விறைப்பு தன்மை சரி செய்ய உதவும் சின்ன வெங்காயம் மற்றும் அவற்றின் பிற பயன்கள் குறித்து பார்ப்போம்..

சின்ன வெங்காயத்தில் புரத சத்துக்கள் தாது உப்புக்கள் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண் வலி குணமாகும் காரணம் வெங்காயத்தில் அதிக அளவு ரிபோபிளவின் என்னும் வைட்டமின் “பி” தான் காரணம், இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடுக்க சின்ன வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது சின்ன வெங்காயத்தை வெறுமன எடுத்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் குறையும், சின்ன வெங்காயத்தில் இருக்கும் பிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது சின்ன வெங்காயத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வலுப்படுத்துகிறது, சின்ன வெங்காயம் சாப்பிடுவது மூச்சுக்குழாயில் இறகு தன்மையை உண்டு செய்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிக்க காரணம் ஆகிறது, சின்ன வெங்காயத்தில் இருக்கும் செலினியம் வைட்டமின் ஈ உற்பத்தியை அதிகரிக்கிறது இது கண்களில் உண்டாகும் பிரச்சனை சரி செய்ய உதவுகிறது, ஆண்கள் விரைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது ஏனெனில் பயோமிகுலூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி வெங்காயம் ஆண்களின் விறைப்பு பிரச்சனையை சரி செய்கிறது இது ஆண்களின் டெஸ்டோ ஸ்டிரோனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது..!!

Read Previous

குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கியை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்..!!

Read Next

சிலிண்டரில் எரிவாய்வு தீராமல் நீடிக்க டிப்ஸ்.. சமைக்கும்போது இந்த விஷயங்களை செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular