ஆண்கள் தினந்தோறும் கிராம் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
தினந்தோறும் ஆண்கள் கிராம் சாப்பிடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம், கிராம்புகளில் வைட்டமின் சி இ கே கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன, கிராமில் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படக்கூடிய ஆக்சினேற்ற மாற்றத்தை குறைக்கிறது மேலும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, நாள் ஆண்கள் கட்டுடலாகவும் ஆகவும் தோற்றத்தில் அழகாகும் அதிக எனர்ஜியும் கிடைக்கிறது, மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கிராம்புக்கு உண்டு இதனால் ரத்தத்தை சரிவர உடலுக்கு செலுத்துகிறது, தினமும் கிராம்பு சாப்பிடுவது ஆண்களுக்கு மிகவும் நன்மை பார்க்கக்கூடிய ஒன்று, கிராம்பு விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மேலும் முதிர்ச்சி அடைந்து விந்துக்களை அல்லது வழுத்தன்மையற்ற விந்துக்களை சரி செய்து ஆண்களின் விந்துக்களை ஆறுக்குத் திறன் வைத்திருக்கிறது மேலும் விரைப்புத்தன்மை கோளாறு பிரச்சனைக்கு கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வாக அமைகிறது, ஆண்கள் தினதோறும் உணவில் அல்லது தனிப்பட்ட முறையில் கிராம்பு சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!!




