ஆம்லேட் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா…?? தெரியலன்னா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் உணவு முறையை பலர் பல உணவு முறைகளுக்கு மாறினாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றுதான் இந்த ஆம்லேட். ஆனால், ஆம்லேட்டுக்கு ஆம்லேட் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?. அதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முட்டையை அப்படியே உடைத்து தோசை கல்லில் ஊற்றும் போது சீக்கிரமாக வெந்து தயாராகிவிடும். அதேபோல் அதன் மேலே சிறிதளவு வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை கலந்து ஊற்றினால் அது வேகறதுக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் அப்படி நேரம் எடுத்துக் கொள்ளும் ஆகிறது ஆனால் முதலில் ஆங்கிலத்தில் அதற்கு” ஐ ஆம் லேட் “என்று பெயர் வந்தது. நாளடைவில் அது மருவி ஆம்லேட் என்று பெயர் ஒரு பக்கம் பெற்றது. இப்படிதான் ஆம்லேட்டுக்கு ஆம்லேட் என்று பெயர் வந்தது.

Read Previous

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் என்பதற்கு இந்த பதிவு ஒரு முக்கியமான சான்று..!!

Read Next

RTOஆபீஸில் ஏன் 8போடுகிறோம் தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்…..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular