நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பும் உங்களுக்கு இந்த கிராமத்து கீரையின் வரங்களும் தேங்காய் பாலில் நன்மைகளும் தெரிந்து கொள்ளுங்கள்…
பல வைட்டமின் சத்துக்கள் அடங்கிய சிறுகீரை நன்மைகளை பார்க்கலாம், சிறுகதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும் காயங்கள் ஆற்றும் தன்மை சிறுகீரைக்கு உள்ளது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிறுகீரையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது, அதேபோல் சிறுகீரை துறந்து சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் ஆண்மை சக்தி அதிகரிக்கும், மேலும் சிறுநீரகத்திற்கு நல்லது சிறுகீரை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது, அதேபோல் வாரம் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதன் மூலம் தேங்காய் பாலில் உள்ள 25% இரும்புச்சத்து கிடைக்கிறது, வாரம் ஒரு முறை தேங்காய் பால் அருந்தி வர தசை நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்த்தி உடலுக்கு பலத்தை பல மடங்கு கொடுக்கும், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் வராமல் தடுக்க தேங்காய் பால் உதவுகிறது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, அதேபோல் ஒரே வாரத்தில் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க பேரிச்சை பழம் தினமும் நான்கு சாப்பிட வேண்டும், கருப்பு உலர் திராட்சை தினமும் மூன்று சாப்பிட வேண்டும், பீட்ரூட் கேரட் ஜூஸ் தினமும் 100 மில்லி குடிக்க வேண்டும், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை தினந்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும் வெள்ளை சர்க்கரை தவிருங்கள், நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும் முளைகட்டிய பயிறு வகை வாரம் நான்கு முறை சாப்பிட வேண்டும் கீரை வகைகள் தினம் ஒன்று என்று ஏழு நாட்களும் கீரை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் மாதுளை பழம் வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட வேண்டும், இப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்..!!




