ஆரோக்கியத்துடன் 100 ஆண்டுகள் வாழ… 16 எளிய வழிமுறைகள்..!!

Oplus_131072

ஆரோக்கியத்துடன் 100 ஆண்டுகள் வாழ… 16 எளிய வழிமுறைகள்

1. உணவிடை நீரை பருகாதே!

2. கண்ணில் துாசி கசக்காதே!

3. கத்தி பிடித்து துள்ளாதே!

4. கழிக்கும் இரண்டை அடக்காதே!

5. கண்ட இடத்தில் உமிழாதே!

6. காதை குத்தி குடையாதே!

7. கொதிக்க கொதிக்க குடிக்காதே!

8. நகத்தை நீட்டி வளர்க்காதே!

9. நாக்கை நீட்டிக் குதிக்காதே!

10. பல்லில் குச்சிக் குத்தாதே!

11. பசிக்காவிட்டால் புசிக்காதே!

12. பசித்தால் நேரம் கடத்தாதே!

13. வயிறு புடைக்க உண்ணாதே!

14. வாயைத் திறந்து மெல்லாதே!

15. வில்லின் வடிவில் அமராதே!

16. வெற்றுத் தரையில் உறங்காதே..

Read Previous

இந்த ஜூஸை ஒரு மாதம் குடித்தால் போதும்.. எவ்வளவு பெரிய வயிறா இருந்தாலும், சர்ருனு குறைஞ்சிடும்..!!

Read Next

முகச்சுருக்கத்தை நீக்க உதவும் பலாப்பழ கொட்டை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular