பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் இயக்குனர் மோகன் ஜிக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது..
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தில் பணி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய இயக்குனர் மோகன் ஜிக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது, பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமின்வழங்கியது, மேலும் வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட மற்றும் தமிழ் ஆங்கில நாளிதழில் மதிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்குச் சென்று பத்து நாட்கள் பணியாற்றலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது, மேலும் சென்னை ஐகோர்ட் சரியான ஆதாரங்கள் இன்றி யாரையும் தவறாக பேசக்கூடாது என்றும் எந்த ஆன்மீகத்தை பற்றி குறை கூறக்கூடாது என்றும் கூறியுள்ளது இதனை தொடர்ந்து உடனடியாக இயக்குனர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது..!!



