ஆறாம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்..!! ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை..!!

தருமபுரி வெளிச்சந்தையில் உள்ள அரசு பள்ளியில் பிரகாஷ் குமார் (54) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019ல் அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமி வீட்டில் சொல்லவே, பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த வழக்கில் பிரகாஷ் குற்றவாளி என தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read Previous

கல்லீரல் நோயால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

WhatsApp Update | வாட்ஸ்அப்-ல் படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் AI..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular